பாவனாவின் காருக்குள் நடந்தது என்ன?

frame பாவனாவின் காருக்குள் நடந்தது என்ன?

SIBY HERALD
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இருந்தவர் பாவனா. கிழக்கு கடற்கரைச்சாலை,சித்திரம் பேசுதடி,தீபாவளி,வாழ்த்துக்கள்,ஆர்யா,ராமேஸ்வரம்,ஜெயம்கொண்டான்,வெயில் மற்றும் தலயுடன் அசல் ஆகிய படங்களில் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். 


ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் சொந்த மாநிலமான கேரளாவிற்கே சென்றுவிட்டார். கடந்தவாரம் அவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆள் ஆனார்.


Image result for bhavana


சுனில்குமார் என்ற நபர் பாவனாவிடம் நடிக்கும் படங்களில் ஒழுங்காக ஒத்துழைப்பு குடுக்க வேண்டும் இல்லையெனில் பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளான். இதனை தொடர்ந்து பாவனா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More