ரன்பிர் கபூரின் ஐந்து வெற்றி திரைப்படங்கள் குறித்த தொகுப்பு

frame ரன்பிர் கபூரின் ஐந்து வெற்றி திரைப்படங்கள் குறித்த தொகுப்பு

Sekar Tamil
ரன்பிர் கபூர் இன்னும் ஒரு சில நாட்களில் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவர் நடித்த திரைப்படங்களில் இருந்து ஐந்து வெற்றி திரைப்படங்களை தேர்வு செய்து தொகுப்பாக வழங்கியுள்ளோம். 


1. வேக் அப் சித்

2f5902f593ada3360df06f24fd4bb42d

இந்த படம் 2009-ம் ஆண்டு வெளிவந்து, மெகா ஹிட்டானது. இந்த படத்தில் நடித்த பிறகு ரன்பிர் கபூரின் மார்க்கட் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


2. ராக்ஸ்டார் 

rockstar1

2011 ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ரன்பிர் கபூரும், நார்க்கிசும் இணைந்து நடித்தனர். இந்த படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புகளை பெற்றது. 


3. அஜாப் பிரேம் கி கசாப் கஹானி 

Ajab_Prem_KiGhazab_Kahani21

இந்த படத்தில் ரன்பிர் உடன் இணைந்து கத்ரினா நடித்தார். காதல் கதையை கொண்டு உருவான இந்த படம் ஹிட்டானதால், ரன்பிருக்கு மிகுந்த மகிழ்ச்சி.


4. பர்பி 


அனுராக் பாசு இயக்கிய இந்த படத்தில் ரன்பிர் நடித்து, சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். அவர் நடித்த திரைப்படங்களிலே இந்த படம் வசூல் ரீதியாக சூப்பர் ஹிட்டானது.


5. ஏ ஜவானி ஹாய் தீவானி 


இந்த படம் 2013-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரன்பிர் இந்த காலத்து இளைஞனாக சிறப்பாக நடித்திருப்பார். இந்த படம் 310 கோடிகள் வசூலித்தது.
 


Find Out More:

Related Articles: