பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் அட்டகத்தி தினேஷ்

frame பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் அட்டகத்தி தினேஷ்

Sekar Tamil
2012-ம் ஆண்டு வெளிவந்த 'அட்டகத்தி' திரைப்படத்தில் நடித்து, ஹீரோவான தினேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். 


அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'கபாலி' திரைப்படத்தில், இவர் ரஜினியின் பாடிகார்ட்டாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் அடுத்து 'உள்குத்து' திரைப்படம் வெளிவர உள்ளது. 


இதனை தொடர்ந்து, 'அண்ணனுக்கு ஜெய்', 'மெர்லின்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தினேஷ், இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். 


இவருக்கு திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் இவர் நீண்ட ஆயுள் உடன் மகிழ்ச்சியாக வாழ தமிழ் ஹெரால்டு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



Find Out More:

Related Articles:

Unable to Load More