ஸ்பீடை திருடிட்டாங்களா? உண்மையை சொல்லுங்க இயக்குனரே!

Sekar Tamil
சென்னை:
"ஸ்பீடை" ஸ்பீடா திருடிட்டாங்க என்று ஒரு வதந்தி உலா வந்து கோலிவுட்டை பரபரப்பாக்கி உள்ளது. இது உண்மையா என்பதை அவர்தான் சொல்லணும் என்று வதந்தி வசந்தா சொல்லியிருக்காங்க.


என்ன விஷயம்ன்னா... தீனாவிற்கு பிறகு அஜித்தும்- முருகதாசும் சேர்ந்து படம் தர பல தடைகள்... இருவரும் சேர்ந்து படம் பண்ண முடியலை. இடையில் அஜித்திற்காக ஒரு கதையை ரெடி செய்திருந்தாராம் முருகதாஸ்.


"ரெட்டைதல" என்ற கதையை அஜித்திற்காக ரெடி செய்ய... ஆரம்பக்கட்ட வேலைகளும் பிஸியாக நடந்த நேரத்தில் அப்படியே டிராப் ஆனது. அந்த கதையில் ஸ்பீடு என்ற ஒரு விஷயம் இருந்ததாம்.


சமீபத்தில் வந்து செம ஹிட் அடித்த ஒரு படத்தில் இந்த விஷயம் அப்படியே இருந்தது முருகதாஸிற்கு அதிர்ச்சியோ அதிர்ச்சியாம் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது. இது உண்மையா என்பதை அவர்தான் சொல்லணும்... சொல்வாரா?



Find Out More:

Related Articles: