மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் கே.ஆர்.விஜயா

Sekar Tamil
நீண்ட இடைவெளிக்கு பிறகு, பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா தற்போது 'மாய மோகினி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராசா விக்ரம் இயக்கும் இந்த படத்தில் நடிகை குஷ்பூவின் அண்ணன் அப்துல்லா மற்றும் ஜோதிஷா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். 


மர்ம கதையை கொண்டு திகிலாக உருவாகி வரும் இப்படத்தில் கே.ஆர்.விஜயா சாமியாராக நடிக்கிறாராம். இந்த படத்தில் அவர் நடிப்பது, படத்திற்கு ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. 


மேலும் இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பூவிலங்கு மோகன், மஹாநிதி ஷங்கர், பார்வதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெயராஜ் இசையமைக்கிறார்.


Find Out More:

Related Articles: