வாய்ப்பு கிடைத்தும் முடியலையே... வில்லன் நடிகர் ஆதங்கம்...

Sekar Tamil
சென்னை:
முடியலையே... முடியலையே... வாய்ப்பு கிடைத்து முடியலையேன்னு தன் மனதில் இருந்ததை இப்போது சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார் வில்லன் நடிகர். 


நடிகர்கள் பலருக்கும் விஜய், அஜித்துடன் நடித்துவிட வேண்டும் என்பதுதான் பெரிய ஆவலாக இருக்கும். மிருதன் படத்தில் வில்லன் டாக்டராக நடித்தவர் ஜீவா ரவி, இவர் கத்தி படத்திலும் கலெக்டராக நடித்திருந்தார். 


இவருக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது அஜீத்தின் தந்தையாக என்னை அறிந்தால் படத்தில் நடிக்க... ஆனால் கத்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த படத்தில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்ததை இப்போதும் நினைத்து வருந்துகிறார். 


இதை சமீபத்தில் தன் பேட்டில் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். கலங்காதீங்க... கண்டிப்பாக "தல" கூட நடிக்க வாய்ப்பு வரும். 



Find Out More:

Related Articles: