உண்மைதான்... அவர் பேசமாட்டார்... வக்கீல் தகவல்...

frame உண்மைதான்... அவர் பேசமாட்டார்... வக்கீல் தகவல்...

Sekar Tamil
நியூயார்க்:
உண்மைதான்... உண்மைதான் என்று வக்கீலே சொல்லிட்டாருங்க... சொல்லிட்டாருங்க... என்ன விஷயம் தெரியுங்களா?


ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது உண்மைதான் என்று அவரது வக்கீலே உறுதிப்படுத்தி உள்ளார். 


 ஏஞ்சலீனா ஜோலி, திருமணத்தை ரத்து செய்வதற்காக பதிவு செய்துள்ளார். இந்த முடிவு குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.


 ஜோலி இது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டார் என்று அவரின் வக்கீல் ராபர்ட் ஒபர் தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More