கவுதம் மேனனுக்கு நோ சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்

Sekar Tamil
கவுதம் மேனன் இயக்கிய, 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். 


இவர் இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகுவதால், இவரை வேறு இயக்குனர்களும், தங்கள் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்ய தொடங்கினர். 


இந்நிலையில் தற்போது மிகவும் பிசியாக உள்ள ஹாரிஸ் ஜெயராஜை,  அண்மையில் கவுதம் மேனன் சந்தித்து, தனது புது படத்திற்கு இசையமைக்க கேட்டுள்ளார். ஆனால் அவரோ, ''2018- வரை, எனது கால் சீட் டயரி புல் ஆகவுள்ளது. அதனால் நீங்கள் வேறு, யாரையாவது வைத்து இசையமைத்து கொள்ளுங்கள்'', என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். 


சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய, இயக்குனருகே, இந்த நிலைமை நா... அப்போ மத்தவங்களுக்கு....


Find Out More:

Related Articles: