ஐஸ்வர்யா ராய் மகளை கட்டி பிடித்த அமீர் கான் மகன்

frame ஐஸ்வர்யா ராய் மகளை கட்டி பிடித்த அமீர் கான் மகன்

Sekar Tamil
கடந்த வெள்ளி கிழமை, பாலிவுட் நடிகை வித்யா பாலனின் தங்கை மகளின் பிறந்தநாள் விழா, ஆலிவ் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


அப்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 4 வயது மகள் ஆராத்யா உடன் விழாவிற்கு வந்தார். அதே போல் நடிகர் அமீர் கானின் மனைவி கிரண் தனது 4 வயது மகன் அசாத் உடன் விழாவில் பங்கேற்றார். 


இந்நிலையில் ஆராத்யாவும், ஆசாத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஒருவரொருவர் சந்தித்த உடன், நெருக்கமாக கட்டிப்பிடித்து, தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதை பார்த்த அவர்களது பெற்றோர் மகிழ்ச்சியில் திகைத்து போய் விட்டார்களாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More