விஷ்ணு விஷாலின் இரண்டாவது தயாரிப்பில் பிரபல நடிகை

Sekar Tamil
'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தை அடுத்து விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக ஒரு பெயரிடப்படாத திரைப்படத்தை தயாரித்து, ஹீரோவாக நடிக்கவுள்ளார். 


இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது ஒரு டாப் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அவர் யார் தெரியுமா?... 


தெரிலையா.... 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த கேத்தரின் திரேசா தான் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். 


மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: