குட்டி பெண்... இன்னைக்கு கதாநாயகி... சக்ஸஸ் படம் நாயகி....

frame குட்டி பெண்... இன்னைக்கு கதாநாயகி... சக்ஸஸ் படம் நாயகி....

Sekar Tamil
சென்னை:
சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகா மகளாக நடித்து அதகளம் செய்த சிறுமியை ஞாபகம் வருதா... இப்போ... அந்த குட்டி பெண்... ஹீரோயின் ஆகிட்டார். 


குழந்தை நட்சத்திரமாக நடித்த பநீயாசர்மாதான் அவர். குட்டிப்பெண்ணாக நடித்தபோது தன் அசால்ட் நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது நாயகியாக அறிமுகமாகி உள்ளார். இவரது "நிர்மலா கான்வென்ட்" என்ற படம் கடந்த வாரம் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது. அப்போ கதாநாயகியாகவும் சக்ஸஸ்ன்னு சொல்லுங்க...



Find Out More:

Related Articles:

Unable to Load More