பைரவாவை வாங்க கடும் போட்டி... பெரும் தொகையாம்...

Sekar Tamil
சென்னை:
கடும் போட்டி... கடும் போட்டி என்று கோலிவுட் விழிகளை உயர்த்தி பார்க்கிறதாம்... எதற்காக தெரியுங்களா?


இதற்காகத்தான். விஜய் நடித்த "தெறி" படம் வசூல் நடத்திய சாதனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போது பைரவா படத்தை வாங்கி வெளியிட கடும் போட்டி நடக்கிறதாம்.


தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பநீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் மிக பிரமாண்ட தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். தெறியை விட அதிக தொகையாம்... அதிக தொகையாம்... 


Find Out More:

Related Articles: