சீண்டாதே... காதலரை திட்டிய நடிகை... கோலிவுட்டில் பரபரப்பு

Sekar Tamil
சென்னை:
என் அப்பாவை சீண்டாதே... தாங்கமாட்டாய் என்று விஷாலை வரலட்சுமி திட்டியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியால் பெரும் பரபரப்பு உருவானது.


நடிகர் சங்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சரத்குமார் உட்பட முன்னாள் பொறுப்பாளர்கள் மீது கோர்ட்டில் கேஸ் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமா. சரத், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


விஷாலை ராதிகா சூனிய வேலை பார்க்கிறார் என்று தனது டுவிட்டரில் திட்டி தீர்த்தார். இந்நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி அதிரடியாக பரவ ஆரம்பித்தது. சரத்குமாரின் மகள் வரலட்சுமி... தனது காதலரான விஷாலை 


என் அப்பாவை சீண்டாதே தாங்க மாட்டே என்று திட்டியதாக பரபரத்தது. இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும்... விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த "திட்டு" சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


Find Out More:

Related Articles: