அவர்... அவரேதான் சரியான சாய்ஸ்... பேச்சுவார்த்தை ஸ்டார்ட்...

Sekar Tamil
சென்னை:
அதானே... அவர் இல்லாட்டி எப்படி? பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுட்டாங்க... ஆனால் ஒத்துக்குவாரா? ஒத்துக்குவாரா?


என்ன விஷயம் என்றால்... இயக்குனர் முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ரொம்ப கவனமாக இயக்கி... இல்ல... இல்ல... செதுக்கி வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.


செம ஸ்டைலிஸ் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க... இந்த படத்தில் செம வெயிட் கேரக்டர் இருக்கிறது. இந்த கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இயக்குனருக்கு... அவர்தான்... மன கண்ணில் வந்து போய் உள்ளார்.


யார் தெரியுங்களா? வெற்றி நாயகி நயன்தாராதான். அப்புறம் என்ன? அவரிடம் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து விட்டார்களாம். ஏற்கனவே நயன்தாரா முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன் ஒத்துக்கொண்டால் அந்த முக்கிய கேரக்டருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுப்பாங்க போல் இருக்கு.


Find Out More:

Related Articles: