வெற்றி கூட்டணி... மீண்டும் கூட்டணி... இது மலையாளத்தில்...

Sekar Tamil
சென்னை:
வெற்றி கூட்டணி மீண்டும் கூட்டணி போடறாங்க என்று வதந்தி வசந்தாக்கா சொல்லியிருக்காங்க... என்ன விஷயம் தெரியுங்களா?


2014-ம் ஆண்டு வெளியாகி செம சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சித்தார்த்தும், பாபிசிம்ஹாவும் சேர்ந்து நடிக்க வில்லை. 


தற்போது ஒரு மலையாள படத்துக்காக மீண்டும் இந்த 2 பேரும் சேர்ந்து நடிக்கி இருக்காங்களாம். கம்மர சம்பவம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோயின் தமன்னாவாம். செம சூப்பர் கூட்டணி இல்லியா... இப்பவே இந்த படத்திற்கு அங்கு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிச்சுடுச்சாம்...


Find Out More:

Related Articles: