பைரவா... பைரவா... சமூக பிரச்னைகள் பேசும் பைரவா...!

Sekar Tamil
சென்னை:
அதுக்கு பிறகு இதில்தான்... இதில்தான் என்று கோலிவுட் கோகிலா ரகசிய செய்தி ஒன்றை உலா விட்டு இருக்கார். என்ன தெரியுங்களா!


பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படம் சமூக பிரச்னைகளை பற்றி பேசும் படமாம். வேலாயுதம் படத்திற்கு பிறகு இப்போது இந்த கதை களத்தில் குதித்துள்ளாராம் விஜய். 


அதுமட்டுமா... இதில் ஒரு சண்டைக்காட்சியில் விஜய் சட்டையில்லாமல் சண்டையிடுகிறாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுவென்று நடந்து வருகிறது. படத்தை விரைவில் முடிக்க சொல்லி உள்ளாராம் விஜய்.



Find Out More:

Related Articles: