ஹோட்டல் தொடங்கிய நடிகை சித்ரா

Sekar Tamil
'கோபாலா கோபாலா', 'பெரிய குடும்பம்', 'பாரம்பரியம்' உள்ளிட்ட பல தமிழ்திரைப்படங்களில் நடித்து வந்த சித்ரா, ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அக்கா, தங்கை, அண்ணி போன்ற குணச்சித்திர ரோலில் சிறப்பாக நடிப்பவர். 


இவருக்கு தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் குறைந்ததால், வருவாய் ஈட்டுவதற்காக ஒரு ஹோட்டல் ஒன்று, தொடங்கியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் இவர் தனது வீட்டின் முன் பகுதியில், ஒரு சின்ன ஹோட்டல் ஆரம்பித்துள்ளார்.


சில பணியாளர்களை வைத்து, அவர் இந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கபடுகிறது.. மேலும் ஆர்டரின் பெயரில், அவர் உணவு சப்லை செய்து வருகிறாராம்..


படவாய்ப்புகள் குறைந்ததும், எப்படி எல்லாம் சம்பாதிக்கிறார் பாருங்கள்....


Find Out More:

Related Articles: