கன்னத்தில் குழிவிழும் நடிகை ஒருவர் தற்போது இசையமைப்பாளர் ஒருவரை காதலித்து வருகிறாராம். இதுகுறித்த வதந்தி செய்தியை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.
கன்னத்தில் அதிகமாக குழி விழும் ஸ்ருஷ்டி நடிகை தற்போது இசையமைப்பாளர் சித்தார்த் விப்பினை காதலித்து வருகிறார். ஸ்ருஷ்டி நடித்த சில திரைப்படங்களில், சித்தார்த் இசையமைப்பாளராக பணியாற்றினார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமானார்கள். நாளடைவில், இந்த பழக்கம் முற்றி போய், காதலாக மாறிய நிலையில், தற்போது காதலை வளர்த்து கொள்ள, இருவரும் ரகசியமாக வெளியூர் பயணம் மேற்கொள்வதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
மேலும் காதலிக்காக தான் சித்தார்த் தனது உடல் எடையை குறைத்து, ஸ்மார்ட் ஆனதாகவும் கூறப்படுகின்றன.