ஹீரோயினான அமலா பாலின் தோழி

Sekar Tamil
'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தில், அமலா பாலுக்கு தோழியாக நடித்த ஐஸ்வர்யா மேனன் தற்போது ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுகுறித்த செய்தியை நாம் கீழே பார்ப்போம். 


ஐஸ்வர்யா மேனன் தற்போது 'வீரா' என்ற திரைப்படத்தில், கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் கருணா, தம்பி ராமைய்யா, ராதா ரவி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ராஜாராம் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். 


இதையடுத்து  ஐஸ்வர்யா மேனன் தற்போது மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.'தீயா வேலை செய்யணும் குமாரு' உள்ளிட்ட சில திரைப்படங்களில், தோழியாக நடித்து வந்த, இவரது முகம் தனித்து தெரிந்ததால்,  இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததாம்.


Find Out More:

Related Articles: