படவாய்ப்புகள் குறைந்ததால், மலையாள தேசத்துக்கு பறந்த தார்த் நடிகர்

Sekar Tamil
கோலிவுட்டில் பல திரைப்படங்கள் நடித்த தார்த் நடிகருக்கு தற்போது படவாய்ப்புகளே இல்லையாம். கடைசியாக இவர் தயாரித்து, நடித்த 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் பிளாப் ஆனதில் இருந்து, இவரை ஒப்பந்தம் செய்ய, படதரப்பினர்கள் தயங்குகின்றனர். 


இந்நிலையில் அவர், தமிழில் படவாய்ப்புகள் இல்லையென்றால் என்ன? நான் மலையாளத்திற்கு போகிறேன் என்று, தற்போது அங்கு ஒரு திரைப்படம் நடித்து வருகிறாராம். 


மலையாளத்தில் முதன்முறையாக நடிக்கும் அவருக்கு அந்த படம் நல்ல எதிர்காலத்தை அளிக்குமா இல்லை, அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுமா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Find Out More:

Related Articles: