படத்தை மட்டும் பாருங்க... ரசிகர்களை விளாசிய சித்தார்த்...

Sekar Tamil
சென்னை:
படத்தை மட்டும் பாருங்க... பார்க்காதீங்க என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை என்று பிடிபிடி என்று பிடித்துள்ளார் சித்தார்த்.


என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக தினமும் தன் கருத்துக்களை கூறி வருபவர் சித்தார்த்.


இவர் போட்ட ஒரு டுவிட்டர் பதிவு செம கோபமாக வந்துள்ளது. என்னன்னா? "தியேட்டரில் படத்தை மட்டும் பாருங்கள். மொபைலையும் ஆப்ரேட் செய்து எப்படி உங்களால் படமும் பார்க்க முடிகிறது. ஒரு படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் கூறுங்கள், படத்தை பார்க்காதீர்கள் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை" என்று ரசிகர்களை கோபமாக கண்டித்து டுவிட்டரில் பதிவேற்றி உள்ளார். 


இவரை எந்த சம்பவம் இப்படி கோபப்பட செய்தது என்றுதான் தெரியவில்லை.


Find Out More:

Related Articles: