அப்போ... உச்சத்தில் இப்போ... அதள பாதாளத்தில்....

Sekar Tamil
சென்னை:
அப்ப உச்சத்தில்... இப்போ... இப்போ.. என்று கோலிவுட் நக்கல் செய்யும் அளவிற்கு தன் கிராப்பில் இருந்து சரசரவென்று சரிந்த விழுந்துள்ளார் அமலாபால் என்கின்றனர் கோலிவுட் கோவிந்துகள்... என்ன விஷயம்ன்னா...


லடாய் ஏற்பட்டு... குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த தன் கணவர் இயக்குனர் விஜய்யுடன் இப்போது விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் அமலாபால். இது தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் தெரியாத விஷயம் என்னன்னா?


முன்னணி நடிகர்களுடன் நடித்து தன் கிராப்பில் பெரிய அச்சீவ்மென்ட் செய்தவர் அமலாபால். தற்போது வடசென்னை படம் மட்டுமே இவர் பெரிய நடிகருடன் நடிக்கும் படம் ஆகும். இப்போது ஆரம்ப நிலைக்கு... அதாங்க... ஸ்மால் பட்ஜெட் படத்திற்கு நடிக்கும் அளவிற்கு சரசரவென்று சரிவை சந்தித்துள்ளார்.


இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் முருகவேல். இந்த படத்தில் சத்யராஜை தவிர பெரிய ஆள் என்று யாருமே இல்லை. இதனால் இந்த நிலையும் மாறும்...இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு டோலிவுட் என்று நினைக்கிறார் என்கிறார்கள். 



Find Out More:

Related Articles: