கள்ளன் படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...

frame கள்ளன் படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...

Sekar Tamil
சென்னை:
கள்ளனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் பிரபல இயக்குனர்கள். யார் அவர்கள் தெரியுங்களா?


சந்திரா தங்கராஜ் என்ற பெண் இயக்குனர் இயக்க பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள படம்தான் கள்ளன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைதான் பிரபல இயக்குனர்கள் தங்கள் கரங்களால் வெளியிட்டுள்ளனர்.


அந்த இயக்குனர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோர்தான். இந்த படத்தின் இயக்குனர் சந்திரா தங்கராஜ்... எழுத்தாளர். இவர் திரைப்பட மக்கள்
தொடர்பாளார் வீ.கே.சுந்தரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for கள்ளன் படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...


அதுமட்டுமா... சந்திரா தங்கராஜ், இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பதுதான் ஹைலைட் மேட்டர். அப்போ... படம் பற்றி எதிர்பார்ப்பு எகிறதானே செய்யும்...



Find Out More:

Related Articles:

Unable to Load More