ப்ரீத்தி சிந்தாவின் திருமண புகைப்படங்களை, உங்களுக்கு பார்க்க வேண்டுமா....

frame ப்ரீத்தி சிந்தாவின் திருமண புகைப்படங்களை, உங்களுக்கு பார்க்க வேண்டுமா....

Sekar Tamil
பாலிவுட் நடிகை ப்ரீத்தி சிந்தாவின், திருமண புகைப்படங்கள் சில இணையதளத்தில் லீக்காகியுள்ளது. அவற்றை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள். 


1. மிகவும் பிரபலமான நடிகைகளில் ப்ரீத்தியும் ஒருவர். இவரது திருமணத்தை அனைவருமே எதிர்பார்த்திருந்தனர் என்று கூறலாம். ஏனெனில் இவர் அவ்வளவு பிரபலம். 

geene preity wedding


2. கணவருடன், ப்ரீத்தி சிவப்பு ஆடை அணிந்து நிற்பதை பார்க்கும் போது அம்மன் போல் காட்சியளிக்கிறார். 


3. இவர் திருமணம் ஹிந்து முறைப்படி நடைபெற்றது. 


4. பேபி பிங்க் உடையில், ப்ரீத்தி கணவருடன் சேர்ந்து, போட்டோவிற்கு போஸ் அளித்துள்ளார்.


5. திருமணத்திற்கு முந்தய நாள், மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. 


6. இது இருவரும் காதலித்த சமயத்தில், எடுத்த புகைப்படம்.


Find Out More:

Related Articles: