அவர் துரியோதனன்... நான் கர்ணன்... டுவிட்டரில் பெருமிதம்...

frame அவர் துரியோதனன்... நான் கர்ணன்... டுவிட்டரில் பெருமிதம்...

Sekar Tamil
சென்னை:
அவர் துரியோதனன்... நான் கர்ணன் என்று டுவிட்டரில் வாய்ஸ் விட்டுள்ளார் பிரபலம் ஒருவர்.


அவர் யார் என்று தெரியுங்களா. தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்திக்க... அப்போது எடுத்த போட்டோவை தனது டுவிட்டரில் போட்டு ரசனையாக ஒரு பதிவை செய்துள்ளார்.

Image result for mohan babu with latha rajinikanth


எப்படி தெரியுங்களா? இனிய நண்பரை சந்தித்தேன். கம்பீரமாக ராஜா போல் இருக்கிறார். இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன். நான் கர்ணா என்று போட்டார் பாருங்க ஒரு பதிவை. இந்த பதிவுதான் தற்போது செம வைரலாகி வருகிறது. அதோடு லதா ரஜினிகாந்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார். 

Image result for mohan babu with latha rajinikanth


எல்லாம் சரி துரியோதன் என்று ஏங்க சொன்னீங்க... அவரு... கபாலிங்க... கபாலி என்கின்றனர் ரசிகர்கள்.



Find Out More:

Related Articles: