அதிகமாக மது அருந்தும் பாலிவுட் நட்சத்திரங்கள்....

frame அதிகமாக மது அருந்தும் பாலிவுட் நட்சத்திரங்கள்....

Sekar Tamil
பாலிவுட்டில் சில முன்னணி நட்சத்திரங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வருகிறார்கள். இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, மதுவில் ஊஞ்சல் ஆடுகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


ரன்பிர் கபூர் 


இளம் நடிகர் ரன்பிர் கபூர், மது அதிகமாக அருந்துவார். அதிலும் வெளிநாட்டு சரக்கு தான், இவர் விரும்பி குடிப்பார். 


சல்மான் கான்


சல்மான் கான் குடிபோதையில் எப்படி உள்ளார் என்பதை இந்த புகைப்படத்தில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

bollywood actress in drinking alcohol க்கான பட முடிவு


வித்யா பாலன் 


வித்யா பாலனுக்கு சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் உண்டு. 

bollywood actress drinking alcohol க்கான பட முடிவு


கங்கனா ராணத் 


இவர் நண்பர்களுடன் இருக்கையில், அதிகமாக மது அருந்துவார். 

kangana drinking alcochol க்கான பட முடிவு

சோனம் கபூர் 


சோனம் கபூர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து குடித்து விட்டு, எப்படி அரைகுறையாக உள்ளார் பாருங்கள். 


அமீஷா படேல் 


நடிகை அமீஷா படேல், பயங்கரமாக குடிப்பார். இவர் பொது நிகழ்ச்சிகளில், கலந்து கொண்டு, வீடு திரும்பும் போது தள்ளாடி, தள்ளாடி தான் செல்வாராம். 



ஸ்ரேயா 


இவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, எப்படி இருக்கிறார் பாருங்கள்.




Find Out More:

Related Articles: