படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்கிய ராய் நடிகை

Sekar Tamil
நடிகை ராய் லட்சுமி தற்போது மலையாளத்தில் அரேபியன் சபாரி, சந்தோஷாயி கோபியிட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஜூலி 2 திரைப்படத்திலும் நடிக்கிறார். 


சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவரால் இன்னும் தமிழ் சினிமாவில் நிலையாக நிற்க முடியவில்லை. தமிழ்ப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத காரணத்தால், அவர் தற்போது கவர்ச்சியாக நடிக்க களம் இறங்கியுள்ளார். 


கவர்ச்சியான உடைகள் அணிந்து, அவர் தன்னை தானே செல்பி எடுத்த புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.


மேலும் சமீபத்தில் அவர் ஒரு பொது நிகழ்ச்சி விழாவில் பங்கேற்கும் போது, மிகவும் கவர்ச்சியான அரைகுறை ஆடை அணிந்து வந்து, பார்ப்பவர்களை உணர்ச்சி பொங்க வைத்தாராம்.



Find Out More:

Related Articles: