மேக்கப் போட்டு ஊரை ஏமாற்றும் நடிகைகள்...

Sekar Tamil
சினிமாத்துறையில், எவ்வளவு அழகாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கலாம். அதற்காக நடிகர், நடிகைகள் தங்கள் உடல் எடையை கட்டு கோப்பாக வைத்திருப்பார்கள். மேலும் அழகில் ஜொலிப்பதற்காக மேக்கப் அணிவார்கள். 


மேக்கப் இல்லாமல், அலங்கோலமாக இருக்கும் சில நடிகைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது நீங்கள் பாருங்கள். 


தீபிகா படுகோன் 


இவர் மேக்கப் போடாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள். 


கரீனா கபூர் 


இவர் அழகாக ஜொலிப்பதற்கு  ஒரே காரணம் மேக்கப் மட்டும் தான். 


தபு 


தபுவின் உண்மையான அழகை இந்த புகைப்படத்தில் நீங்கள் காணலாம். 


கத்ரீனா கைப் 


இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் போது ஆண்ட்டி லுக்கில் இருக்கிறார். 


பிரியங்கா சோப்ரா 


பிரியங்கா சோப்ரா மேக்கப் அணியாமல் இருந்தால் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கவே மாட்டார்.


மாதுரி தீக்ஷித்


மாதுரி மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள். 


Find Out More:

Related Articles: