சல்மான் கானால் பிரபலமடைந்த 7 பாலிவுட் நடிகைகள்...

Sekar Tamil
பாலிவுட்டில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களை கவர்ந்த நாயகனாகவும் திகழும் சல்மான் கானை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. இவரால் ஏழு நடிகைகள் பாலிவுட்டில் பிரபலமடைந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.


லூலியா வண்டூர் 


இவர் சல்மான் உடன் இணைந்து 'ஓ தேறி' என்ற பாடலில் பணியாற்றினார். இந்த பாடலில் பணியாற்றும் போது இருவரும் காதலிக்க தொடங்கினர். தற்போது சல்மான் கான், லூலியாவை விரைவில் திருமணம் செய்ய போவதாக செய்திகளில் வெளிவருகிறது. உண்மை என்னவோ?


சு சு 


இவர் சீன நாட்டை சேர்ந்த நடிகை, சல்மானுக்கு ஜோடியாக 'தபாங்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவந்ததும் இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


அனுஷ்கா சர்மா 


'சுல்தான்' திரைப்படத்தில் நடித்த பிறகு தான், அனுஷ்க்காவின் மார்க்கட் அந்தஸ்து பலமடங்கு உயர்ந்தது.


சையஷா சைகள் 


சல்மான் கானால் தான் சைய்ஷா பிரபலமானார் என கூறப்படுகிறது. 


கத்ரீனா கைப் 


'ஏக் தா டைகர்' திரைப்படத்தில், சல்மான் கான் உடன் இணைந்து நடித்த பிறகு தான், நான் மிகவும் பிரபலமானேன் என கத்ரினாவே ஒருமுறை கூறினார்.


டைசி ஷா 


'ஜெய் ஹோ' திரைப்படத்தில், சல்மான் உடன் டைசி பணியாற்றினார். அதன் பிறகு தான் இவர் பிரபலமடைந்தார். 


ஆதித்யா ஷெட்டி 


இவர் ஒரு பத்திரிக்கையில் சல்மான் கானை மிகவும் போற்றினார். ஏனெனில் சல்மான் உடன் நடிக்க தன்னை தேர்ந்தெடுத்ததற்காக....



Find Out More:

Related Articles: