அதுக்கும் மேல... சென்சார் போர்டு அதிகாரிகள் பாராட்டு...

Sekar Tamil
சென்னை:
அதுக்கும் மேல என்று சென்சார் போர்டு அதிகாரிகளே பாராட்டியிருக்காங்க... இந்த படத்தை பார்த்துவிட்டு...


எந்த படம் தெரியுங்களா... இருமுகன் படத்தை பார்த்துவிட்டுதான்... இந்த பாராட்டு. விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர் என்பது கோலிவுட்டில் அனைவரும் அறிந்தது.


ஐ படத்தில் இவரை தவிர வேறு யாராவது நடித்திருக்க முடியுமா? இப்போது இருமுகன் படத்திலும் மிரட்டு மிரட்டு என்று மிரட்டி உள்ளாராம். இந்த படம் சென்சாருக்கு சென்று யு/ஏ சான்றிதழ் வாங்கியது எல்லாருக்கும் தெரிந்தது.


இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இது ‘ஐ’க்கும் மேலே மேலே என்று பாராட்டு இருக்கின்றனர். படம் சுமார் 2.30 மணிநேரம் ஓடுமாம்... ரிஸ்க்கே.... விக்ரமை பார்த்து பயப்படுது...



Find Out More:

Related Articles: