'சஜான்' திரைப்படத்தில் மறக்க முடியாத நினைவுகள்.....

Sekar Tamil
'சஜான்' திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்ததும், நம்மால் இந்த படத்தை மறக்க முடியவில்லை. ஏனெனில் இது தான் காரணம்....


1. இந்த படம், அழகான நட்புறவை நமக்கு எடுத்துக்காட்டும். இதில் சல்மான் கான், சஞ்சய் தத், மாதுரி தீக்ஷித் மூவரும் சிறப்பாக நடித்திருப்பர். 


2. இந்த படத்தில் சல்மான்- சஞ்சய் தத் இருவருக்கும் இடையே இருந்த வலுவான நட்பை யாராலும் மறக்க முடியாது.


3. இந்த படம் 1991-ல் வெளிவந்து, சூப்பர் ஹிட்டானது. திரையரங்குகளில் அதிக வசூலை பெற்று ஹிட்டான திரைப்படங்களில் இதுவும் ஒன்று.


4. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்கான விருதை சஞ்சய் தத் மற்றும் மாதுரி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


5. திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் இப்படம் வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்தது.



Find Out More:

Related Articles: