கோலிவுட், பாலிவுட் தாண்டி... ஹாலிவுட்டுக்கு பயணம்...

Sekar Tamil
சென்னை:
கோலிவுட், பாலிவுட் தாண்டி இப்போ... ஹாலிவுட்டையும் கலக்க போகிறாராம் நம்ம அரவிந்த்சாமி.


தனி ஒருவனின் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமியின் வருகை இவ்வளவு சிறப்பாக அமையும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனி ஒருவன் படத்தில் வில்லனாக கலக்கி எடுத்தார்.


இதுவே அவரை கைப்பிடித்து அடுத்து பாலிவுட்டில் டியர் டாட் என்ற படத்தில் நடிக்க வைத்தது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.


 இந்நிலையில் ஹாலிவுட்டும் உங்கள் கலைசேவை எங்களுக்கு தேவை என்று அரவிந்த்சாமியை அரவணைத்துள்ளதாம். இதற்காக அவர் தற்போது லண்டன் போயிருக்காராம்... போயிருக்காராம். 


Find Out More:

Related Articles: