பிறந்தநாள் வாழ்த்துக்களை குவிக்கும் சூரி

Sekar Tamil
'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில், பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் சூரி தற்போது முன்னணி நடிகர்களோடு ஏராளமான திரைப்படங்கள் நடித்து வருகிறார். 


ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், சினிமாவில் நடித்து உயர்ந்து வரும் சூரி, இன்றைக்கு தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார். 


இவருக்கு திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் இவர் மகிழ்ச்சியுடன், நீண்ட நாட்கள் வாழ தமிழ் ஹெரால்ட் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Find Out More:

Related Articles: