அக்ஷய் குமாரின் வீட்டில் அப்படி என்ன இருக்கிறது என்பதை இப்போது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

Sekar Tamil
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது பிரம்மாண்டமாக ஒரு வீடை கட்டி முடித்துள்ளார். அவர் தனது புது வீட்டின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவற்றை இப்போது நீங்களே பாருங்கள்..


1. மனைவி ட்விங்கிள் கண்ணாவுடன் அக்ஷய் குமார், தனது புது வீட்டில் ஆசுவாசமாக இருந்து பேசுவதை பாருங்கள்.


2. வீட்டின் முன்புறம் தான் இதுவாம். இதை எல்லாம் ட்விங்கிள் கண்ணா தான் பார்த்து பார்த்து செய்தாராம்.


3. வீட்டின் ஹாலை, அவர் லைட்டுகளால் எப்படி அலங்கரித்து வைத்திருக்கிறார் பாருங்கள்.


4. இது ஹாலின் இன்னொரு பகுதி, இங்கு சுவற்றில் ஒட்டி வைத்துள்ள புகைப்படம் வித்தியாசமாக காணப்படுகிறது.


5. இது அவர்கள் இருவரும் அரட்டை அடிக்கும் இடம். இரண்டு பேரும் சந்தோஷமாக சீட்டு ஆடுவதை பாருங்கள்.


6. இது தான் சாப்பாட்டு அரை. சாப்பாட்டு மேஜை மேல் இருக்கும் மெழுகு விளக்கு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. 


7. அக்ஷய் வீட்டின் சுவற்றில் அறையப்பட்டிருந்த இந்த கலைமிக்க ஓவியத்தை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


Find Out More:

Related Articles: