கபாலிக்கு பிறகு படவாய்ப்புகளை குவிக்கும் ஜான் விஜய்

frame கபாலிக்கு பிறகு படவாய்ப்புகளை குவிக்கும் ஜான் விஜய்

Sekar Tamil
ரஜினி நடித்த 'கபாலி' திரைப்படத்தில், அவரது வலது கையாக நடித்த ஜான் விஜய்க்கு தற்போது படவாய்ப்புகள் குவிக்கிறதாம். 


'கபாலி' திரைப்படத்தில் அவரது  நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டதால், தற்போது அவரை புது படத்திற்கு புக் செய்ய படக்குழுவினர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் அவர், விக்ரம் பிரபு நடித்துள்ள 'வீர சிவாஜி' திரைப்படத்திலும், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள 'உள்குத்து' திரைப்படத்திலும் நடித்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இந்த இருதிரைப்படங்களிலும் அவர் வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறாராம். 


Find Out More:

Related Articles:

Unable to Load More