அதிர்ச்சி!!!....கரண் சிங்க்கை மணமுடித்த பின்பும் பிபாஷா.....

frame அதிர்ச்சி!!!....கரண் சிங்க்கை மணமுடித்த பின்பும் பிபாஷா.....

Sekar Tamil
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, கரண் சிங்க்கை இந்த ஆண்டு திருமணம் செய்தார். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது பிபாஷா அவருடன் எப்படி வாழ்கிறார் என்பதை இப்போது நீங்களே இந்த புகைப்படத்தில் பாருங்கள்.


1. திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக பிபாஷா சமையல் வேலை செய்யவதை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம்.


2. அடுத்து, கணவர் கரனுடன், பூஜையில் இருந்து கடவுளை வழிபடுகிறார்.


3. அவர் பூஜை முடிந்த பின்பு, கணவருடன் செல்பி எடுத்து கொண்டதை பாருங்கள்.


4. அடுத்து நண்பர்களுடன் கலந்தாய்வில் அவர் இருப்பதை இந்த புகைப்படத்தில் நீங்கள் காணலாம்.

bipasha with karan singh grover க்கான பட முடிவு


5. இந்த புகைப்படத்தில் அவர்கள் இருவரும் இன்னும் உயிருக்கு உயிராக காதலித்து வருவதை நீங்கள் பார்க்கலாம்.


Find Out More:

Related Articles: