பார்ட்-2 ஓடும் நேரம் கம்மியாம்.. கம்மியாம்... உண்மையா?

Sekar Tamil
ஐதராபாத்:
முதல் பார்ட்டை விட 2ம் பார்ட் நேரம் குறைவு என்று வெளி வந்துள்ள செய்தி உண்மையா... என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் துடிக்கின்றனர். ஏன் இப்படி என்று கேள்வியும் எழுப்பி உள்ளனர்.


அடுத்த வருடம் பிரமாண்டத்தின் உச்சமாக வெளியாக இருக்கிறது பாகுபலி 2. முதல் பாகத்தில் இருந்ததை விட பிரமாண்ட விஷயங்கள் இந்த படத்தில் இன்னும் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம்... முதல் பார்ட்டை விட இந்த பார்ட் ரன்னிங் டைம் குறைவாம்.


அதாவது பாகுபலி 3 மணிநேரம் ஓடியது என்றால்... பாரட்-2 இரண்டு மணிநேரம்தான் ஓடும் என்கின்றனர். இந்த நேரக் குறைப்பு உண்மையா... என்பது தெரியாத நிலையில் இருந்தாலும் சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. 



Find Out More:

Related Articles: