தலயுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை...

frame தலயுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை...

Sekar Tamil
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துடன், இணைந்து நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது என்று நடிகை ஒருவர் கூறியுள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா.....


வேறு யாருமில்லை.....சூப்பர் ஹிட் 'ப்ரேமம்' திரைப்படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் அஜித்தின் தீவர ரசிகை என்பதால், அவருடன் எப்படியாவது ஒருமுறை இணைந்து நடிக்க வேண்டுமாம்.

anupama parameswaran க்கான பட முடிவு


இவர் தற்போது 'ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும் தனுஷின் 'கொடி' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More