தொகுப்பாளரை அவமானப்படுத்திய அமலா பால்

Sekar Tamil
நடிகை அமலா பால் தற்போது திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் 'அம்மா கணக்கு' திரைப்படம் வெளிவந்தது. இதையடுத்து தனுஷின் 'வடசென்னை', கன்னடத்தில் 'ஹெப்புள்ளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்தை, அமலா பால் அவமானப்படுத்தியுள்ளார். விஷயம் என்னவென்றால்..... 


மா.கா.பா. ஆனந்த் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிக்கவுள்ள ஒரு புதுப்படத்திற்கு, அமலா பாலை ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர். 


ஆனால் அமலா கதையை கூட கேட்காமல், ம.கா.பா ஆனந்த்திற்கு எல்லாம் நான் ஜோடியாக நடிக்க மாட்டேன். என்னுடைய மார்க்கட் அந்தஸ்தை குறைக்க பாக்கிறீர்களா என்று கூறி, அவமானப்படுத்தியுள்ளாராம்.


Find Out More:

Related Articles: