இதுதான் கண்டிஷன்... என்ன சொல்றீங்க... ஓகே சொன்ன படக்குழு

frame இதுதான் கண்டிஷன்... என்ன சொல்றீங்க... ஓகே சொன்ன படக்குழு

Sekar Tamil
சென்னை:
இதுதான்.. என் கண்டிஷன் என்று நடிகை ஆனந்தி போட்டுள்ளார் ஒரு பெரிய கண்டிஷனை... என்ன தெரியுங்களா?


விமல் ஹீரோவாக நடிக்கும் 'மன்னர் வகையறா' என்ற படத்தில் பட்டுக்கோட்டை பெண்ணாக நடித்து வருகிறார் ஆனந்தி. இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடிக்க புதுமுக நடிகைகளை தேடி உள்ளனர். ஆனால் யாரும் சரியாக அகப்படவில்லை. படக்குழு எதிர்பார்த்த முகச்சாயல் அம்புடவில்லை. அப்புறம் என்ன? ரிஸ்க்கே வேண்டாம் என்று ஆனந்தியை புக் செய்துள்ளனர்.


இந்த படத்திற்காக சற்றே வெயிட் போட்டுள்ளார் ஆனந்தி. கவர்ச்சிக்கு கட்டுப்பாடு போட்ட இவரை இந்த படத்தில் கிராமத்து பம்பு செட்டில் குளிக்க வைக்க படக்குழு முடிவு செய்ய... அதற்கு ஒரு கண்டிஷன் போட்டாராம். என்ன தெரியுங்களா? குளியல் காட்சியில் நடிக்கிறபோது நிறைய பேர் என்னை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று சொன்னாராம்.


அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட படக்குழு அப்படியே செய்துடுவோம் என்று ஒத்துக்கொள்ளவே ஒருவழியாக நடித்து முடித்துவிட்டாராம். இது இப்படி ஒரு பில்டப்பா... என்று கேட்கின்றனர் கோலிவுட் வாசிகள்...


Find Out More:

Related Articles:

Unable to Load More