மஹாபாரதத்தோடு கனக்ட்டான அஜித்

Sekar Tamil
நடிகர் அஜித் தற்போது தனது 57-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 


இதன் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பா நாட்டில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு, 'துருவன்' என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 


'துருவன்' என்பது மஹாபாரதத்தில் உள்ள ஒரு கேரக்டரின் பெயர். இந்த பெயரை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகின்றன. இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: