அதுக்கே... வரைலை... இதுக்கு கூப்பிட மாட்டோம்... விஷால்

Sekar Tamil
சென்னை:
அதுக்கே...வரலை... இதுக்கு வரவா போறாங்க... நாங்க கூப்பிடமாட்டோம் என்று சொல்லிட்டார்... சொல்லிட்டார்.


கோலிவுட்டின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்கள் விஜய், அஜித். புதிதாக பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு விஜய், அஜித் இருவருமே கலந்து கொள்ளவில்லை. 


இப்போ... ஒரு பிரமாண்ட நாடகம் ஒன்றை நடத்த நடிகர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதில் கண்டிப்பாக கமல் சார் கலந்துகொள்ளவார். ரஜினி சாரை அழைப்போம். ஆனால் அஜித்தை அழைக்க மாட்டோம். விஜய் கிரிக்கெட் போட்டிக்கே விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். இதனால், அவரையும் அழைக்க மாட்டோம். இது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இப்படி காரசாரமாக ஒரு பேட்டியை போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் விஷால். அப்போ... அவங்க 2 பேருக்கும் இனி எதற்கும் அழைப்பு இல்லியாங்கண்ணா!


Find Out More:

Related Articles: