ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையாக வெளிவர இருக்கும் ஷிவாய் திரைப்படம்....

Sekar Tamil
அஜய் தேவ்கான் இயக்கி, தயாரித்து, நடித்து வரும் 'ஷிவாய்' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் டிரைலர் அண்மையில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலரை பார்க்கும் போது, ஷிவாய் ஹாலிவுட்டிற்கு இணையான ஒரு இந்திய திரைப்படம் என கருதப்படுகிறது. 


டிரைலரில் பார்த்த சில காட்சிகளின் தொகுப்பினை இப்போது நாம் பார்க்கலாம்.


1.


இதுதான் ட்ரைலரின் முதல் காட்சி. இதில் ஒரு மனிதர் பனியால் சூழந்த மலை சறுக்கில் தாவி குதிப்பது படமாக்கப்பட்டுள்ளன. 


2.

அஜய் இந்த காட்சியில் தலைக்கீழாக குதித்து, சண்டை இடுவார். இது பார்ப்பதற்கு ஆங்கில திரைப்பட ஸ்டாண்ட் போன்று இருக்கிறது.

3.


கார் ஓடி கொண்டிருக்கும் போதே, அதில் இருந்து அஜய் தாவி குதிக்கிறார். 


4.


இப்போது இன்னொரு காரின் கண்ணாடியை உடைத்து, எதிரியுடன் சண்டை இடுகிறார்.


5.

பாலத்தில் இருந்து வாகனம் சரிந்து விழுவது, ஹிந்தி சினிமாவில் இதுவே முதன்முறை. இதற்கு முன்பு வெளிவந்த திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் எடுக்கப்படவில்லை.


Find Out More:

Related Articles: