வீரர்களே உங்களுக்கு ஒரு லட்சம்... சல்மான்கான் அறிவிப்பு

Sekar Tamil
மும்பை:
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் அனைவருக்கு தலா ரூ.1 லட்சம் தரபோறாராம் இவர். யார்? அவர் தெரியுங்களா?


வேறு யாரு... சுல்தானாக சக்கை போடு போட்ட நம்ம பாலிவுட் நடிகர் சல்மான்கான்தான் அவர். விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட  நடிகர் சல்மான் கான்தான் இப்படி அறிவித்துள்ளார். 


ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக சல்மான்கான், ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 1 லட்சத்து ஆயிரம் பரிசாக கொடுக்க இருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.



Find Out More:

Related Articles: