பேயை பார்த்த அதிர்ச்சியில் புஷ்பா புருஷன்... வீடியோ பதிவு

frame பேயை பார்த்த அதிர்ச்சியில் புஷ்பா புருஷன்... வீடியோ பதிவு

Sekar Tamil
சென்னை:
அய்யோ.. அம்மா... அது பேயா... அதிர்ச்சியில் உறைந்துதான் போய் உள்ளார் சூரி... இது உண்மையா. சமூக வலைத்தளத்தில் உலா வரும் வீடியோ அதிர்ச்சி ரகமாக உள்ளது.


காமெடி நடிகர் சூரி நேற்றிரவு ஒரு காரில் பயணம் செய்துள்ளார். அப்போ ஒரு பேயை நேரில் பார்த்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவரே தன் "பேஸ்புக்" பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


கோயம்புத்தூர்- பழனி சாலை ரோட்டில் காலை 2.30 மணி அளவில் சாலையில் ஒரு பேயை பார்த்தேன். நிஜ அமானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்த என் உண்மையான அனுபவம்" இது என்று குறிப்பிட்டு அந்த வீடியோவையும் பதிவேற்றி உள்ளார். திகில் அனுபவமா புஷ்பா புருஷனுக்கு...



Find Out More:

Related Articles:

Unable to Load More