இன்றைக்கு பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நட்சத்திரங்களின் தொகுப்புகள்...

frame இன்றைக்கு பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நட்சத்திரங்களின் தொகுப்புகள்...

Sekar Tamil
பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலில் சிலர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் யார் யார் என்பதனை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.


கத்ரீனா கைப் 

Katrina Kaif


இவர் நடிப்பில் இதுவரை 12 திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியுள்ளது. மேலும் ஐந்து திரைப்படங்கள் பிளாப்பாகியுள்ளன. 


ஹிட் சதவீதம் 64.7%
வெற்றி சதவீதம் 88.23%


கரீனா கபூர் 

Kareena Kapoor


இவர் இதுவரை 8 ஹிட் திரைப்படங்களும், 31 நான் ஹிட் திரைப்படங்களுக்கு அளித்துள்ளார்.


ஹிட் சதவீதம் 18%
வெற்றி சதவீதம் 28.2%


தீபிகா படுகோன் 

Deepika Padukone


இவர் இதுவரை 6 ஹிட் திரைப்படங்களும், 9 நான் ஹிட் திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.


ஹிட் சதவீதம் 40%
வெற்றி சதவீதம் 53.33%


பிரியங்கா சோப்ரா 


இவர் நடிப்பில் இதுவரை 7 ஹிட் திரைப்படங்களும், 25 பிளாப் படங்களும் வெளியாகியுள்ளன.


ஹிட் சதவீதம் 21.2%
வெற்றி சதவீதம் 28.12%


அனுஷ்கா சர்மா 


2 பிளாக் பாஸ்டர் திரைப்படங்களும், 5 பிளாப்பான திரைப்படங்களையும் இவர் அளித்துள்ளார். ஹிட் சதவீதம் 64.7%


ஹிட் சதவீதம் 28.8%
வெற்றி சதவீதம் 57.1%


சோனாக்ஷி சின்ஹா 


4 ஹிட் திரைப்படங்களையும், 3 பிளாப் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.


ஹிட் சதவீதம் 57.1%
வெற்றி சதவீதம் 57.1%


வித்யா பாலன் 


5 மெகா ஹிட் திரைப்படங்களையும், 8 பிளாப் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.


ஹிட் சதவீதம் 38.5%
வெற்றி சதவீதம் 53.85%


சோனம் கபூர் 


இவர் நடிப்பில் இதுவரை 3 ஹிட் திரைப்படங்களும், 6 பிளாப்பான திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.


ஹிட் சதவீதம் 33.33%
வெற்றி சதவீதம் 33.33%


Find Out More:

Related Articles: