நாங்கதாங்க... சொல்வோம்... அதெல்லாம் வதந்தி... வதந்தி...

frame நாங்கதாங்க... சொல்வோம்... அதெல்லாம் வதந்தி... வதந்தி...

Sekar Tamil
சென்னை:
படத்தை தயாரிக்கிற நாங்க சொல்ல மாட்டோமா? வதந்திகளை நம்பாதீங்க என்று திட்டவட்டமாக சொல்லிட்டாங்க...


யாரு தெரியுங்களா? விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்க போறாங்க என்று ஒரு பரபரப்பு கிளம்ப... எம்ஜிஆர் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பெரிய களேபரமே உருவாகும் நிலை ஏற்பட்டது. 


இந்நிலையில் இந்த தலைப்பை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது வதந்தி. படத்தின் தலைப்பு என்ன என்பதை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என்று சொல்லி இதற்கு வைத்துள்ளனர் முற்றுப்புள்ளி. அட யாருப்பா அது... இப்படி கிளப்பி விட்டது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More