ஹிந்தி படத்தில் நடிக்க மறுத்த எமி

Sekar Tamil
எமி ஜாக்சன் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் '2.0' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் அண்மையில் விஜய்யுடன் இணைந்து 'தெறி' திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து  இவரை பாலிவுட்டில், 'ஹாப் கார்ல் பிரென்ட்' என்ற திரைப்படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் இதில் நடிக்க எமி மறுத்துள்ளார். அவர் தற்போது இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் கால் சீட் இல்லாத காரணத்தால்,அவர் ஹிந்தி படத்திற்கு நோ சொல்லியுள்ளாராம்.


'ஹாப் கார்ல் பிரென்ட்' திரைப்படத்தை மோஹித் சூரி இயக்குகிறார். ஷ்ரத்தா கபூர் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். நாவல் கதையை தழுவி இப்படம் உருவாகுகிறது.


Find Out More:

Related Articles: