முன்னால் காதலிக்கு வாழ்த்து சொன்ன வம்பு நடிகர்

Sekar Tamil
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹான்ஸ் நடிகை தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். இவருக்கு திரைத்துறை நட்சத்திரங்கள், சக நடிகை, நடிகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 


இந்நிலையில், 'வாலு' திரைப்படத்தில் ஹான்சுடன் இணைந்து நடித்த வம்பு நடிகர், இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாலு திரைப்படத்தில் இருவரும் பணியாற்றிய போது, காதலில் விழுந்துள்ளனர். இவர்கள் காதல், கொஞ்ச நாளிலே பிரிவை சந்தித்தது. 


அதன் பிறகு இருவரும் ஒருவரொருவர் பேசாது இருந்து வந்த நிலையில், தற்போது வம்பு நடிகர் ஹான்ஸ் நடிகையிடம் பேசியுள்ளார். ஹான்சுக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதை பார்த்தும், பார்த்திராத மாதிரி ஹான்ஸ் நடிகை, வம்புவுக்கு ரிப்லை கூட சொல்லவில்லையாம். 



Find Out More:

Related Articles: