எவ்வளவு எளிமையாக இருக்கிறார்... விஜய்யை பார்த்து வியப்பு...

Sekar Tamil
சென்னை;
எளிமை... எளிமையாக இருக்கிறாரே என்று வியந்து போய் உள்ளாராம் இவர். யார்... யாரை பார்த்து என்று கேட்கிறீர்களா?


பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் கீர்த்திசுரேஷ், அபர்ணா விநோத் ஆகியோருடன் 3வது நாயகியாக பாப்ரிகோஷ் இணைந்துள்ளார். இவர்தான் விஜய்யின் எளிமையான நடவடிக்கைகள் பார்த்து மிரண்டு போய் உள்ளாராம். 


படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் சாதாரண தரையில் ஒரு பாய் மீது உட்கார்ந்து விஜய் ஓய்வெடுப்பதை பார்த்த அவருக்கு ஆச்சரியமோ... ஆச்சரியமாம். எவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று வியந்து போய் புகழ்ந்து தள்ளி வருகிறார். 


Find Out More:

Related Articles: